விரைவான இடமாற்றம்.அதிவேக வளர்ச்சி.மதிப்பைப் பெறுவதில் அசுர வேகம்.

Shopify-க்கு மாறுவதற்கான நேரம் இதுதான். உலகில் நாங்களே மிக விரைவாக மதிப்பை வழங்குகிறோம் என்பதை EY-இன் புதிய ஆராய்ச்சி நிரூபிக்கிறது.1

  • Skullcandy
  • Davids Bridal
  • Rainbow
  • Kendo
  • waterdrop
  • Murad
  • Brand Collective

உலகிலேயே Shopify மிக விரைவாக மதிப்பை வழங்குகிறது என்பதை EY ஆராய்ச்சி நிரூபிக்கிறது

சரியான நேரத்தில், பட்ஜெட்டிற்குள் அறிமுகப்படுத்தி, விரைவாக முடிவுகளைப் பெறுங்கள்.

20%

விரைவான இடமாற்றம்1

23%

குறைந்த பட்ஜெட் செலவுகள்1

15%

மாறுவதன் நேரடி விளைவால் கிடைக்கும் கூடுதல் வருவாய்1

Shopify-க்கான தங்களின் விரைவான இடமாற்றம் குறித்த Brand Collective-இன் சான்றிதழ்

19 ரீடெய்ல் பிராண்டுகள். 1 நம்பகமான பிளாட்ஃபார்ம்.

Brand Collective எவ்வாறு விரைவாகச் சோதனை செய்கிறது, கற்றுக்கொள்கிறது மற்றும் புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்துகிறது.

அபரிமிதமான வளர்ச்சிக்காக மாறுங்கள்

Shopify-இல் பிரத்தியேகமாகக் கிடைக்கும் சக்திவாய்ந்த டூல்கள் மூலம் ஆன்லைன், ஸ்டோர் மற்றும் பிற இடங்களில் அதிகம் விற்பனை செய்யுங்கள்.
Shop Pay செயல்படுத்தப்பட்ட Shopify செக்அவுட் பக்கம்

உலகின் சிறந்த மாற்றத்தை வழங்கும் செக்அவுட்டைப் பெறுங்கள்

சராசரியாக மாற்றத்தை 15% அதிகரிக்கவும். கெஸ்ட் செக்அவுட்டுடன் ஒப்பிடுகையில் மாற்றத்தை 50% வரை உயர்த்த Shop Pay-ஐச் சேர்க்கவும்.2
ChatGPT மற்றும் Shopify-ஐப் பயன்படுத்தி ரன்னிங் ஸ்னீக்கர்களை ஷாப்பிங் செய்தல்

புதிய சேனல்களில் முதல் ஆளாக இருங்கள்

வாங்குபவர்கள் எங்கு ஷாப்பிங் செய்தாலும் அவர்களைச் சென்றடையுங்கள். ChatGPT மூலம் பிராம்ட்டுகளைக் கொள்முதல்களாக மாற்றவும், Roblox-இன் கேமிங் பிளாட்ஃபார்மில் மில்லியன் கணக்கானவர்களைச் சென்றடையவும் இன்னும் பலவற்றையும் செய்யவும்.3

அதிக விற்பனையைத் தரும் அனுபவங்களை உருவாக்குங்கள்

வாடிக்கையாளர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களுக்குத் தேவையானதை வழங்குங்கள். உள்ளமைந்த கூறுகள், ஒருங்கிணைப்புகள் மூலம் புதிய வாங்கும் அனுபவங்களை நிமிடங்களில் அறிமுகப்படுத்துங்கள்.

Shopify-இல் அளவிடுதல், திறன் அல்லது செயல்திறன் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை என்பதால், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதிலும் எங்கள் டீல் விலை நிர்ணய உத்தியை மேம்படுத்துவதிலும் எங்களால் அதிக நேரத்தைச் செலவிட முடிகிறது.

பன்மடங்கு பலன்களைப் பெற மாறுங்கள்

உங்களுக்குப் போட்டியளிக்கும் விதத்தில் பெருகக்கூடிய பிளாட்ஃபார்ம் அளவிலான பலன்களைப் பெறுங்கள். அனைவரையும் விட அதிவேகமாக Shopify புதிய உத்திகளைக் கையாள்வதால், உங்கள் பிசினஸ் எந்தச் சூழ்நிலையிலும் முன்னணியில் இருக்க முடியும். கடந்த 39 காலாண்டுகளில் 38-இல் Shopify-இல் உள்ள பிசினஸ்கள் சந்தையில் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டன.4

உங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்துங்கள்

உங்கள் குழுவின் முழுத் திறனையும் வெளிக்கொணர, பராமரிப்புப் பணிகளுக்குச் செலவிடப்படும் நேரத்தையும் வளங்களையும் மிச்சப்படுத்துங்கள். உங்களின் ஒவ்வொரு லட்சிய யோசனைக்கும் ஈடுகொடுக்கக்கூடிய ஒரு பிளாட்ஃபார்முடன் கூட்டாளராகுங்கள்.

அதிகமாக, அதிவேகமாக அறிமுகப்படுத்துங்கள்

பிளாட்ஃபார்ம் வரம்புகளுக்கு விடைபெறுங்கள். வாய்ப்புகளை விரைவாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், முன்பு எப்போதும் இல்லாதவாறு பரிசோதனைகளைச் செய்யுங்கள், புதிய தயாரிப்புகள், அம்சங்களுடன் சந்தையில் முதல் ஆளாகக் களமிறங்குங்கள்.

வளர்ச்சியில் மீண்டும் முதலீடு செய்யுங்கள்

வெற்றிக்கு மேல் வெற்றியைக் குவியுங்கள். பராமரிப்புப் பணிகளிலிருந்து விடுபடுவது, காலப்போக்கில் வருவாய் மற்றும் வளர்ச்சியில் எவ்வாறு பலனளிக்கிறது என்பதைப் பாருங்கள். புதிய துறைத் தரநிலைகளை அமைத்து, யாராலும் அசைக்க முடியாத பிராண்டாக உருவெடுங்கள்.

தரவுகள் இதை நிரூபிக்கின்றன: மாறுபவர்களுக்கும் காத்திருப்பவர்களுக்கும் இடையிலான இடைவெளி ஏன் விரிவடைகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்

Shopify வழிகாட்டி: உண்மையான ஆபத்து இடமாற்றம் செய்வதில் இல்லை, இருப்பதை வைத்துக்கொண்டு தேங்கி நிற்பதில்தான் உள்ளது

இது Shopify-க்கான நேரம்

சாமர்த்தியமான செயல்பாடுகளுக்கான நேரம் இது. Shopify-உடன் முன்னேறுங்கள்.

வளங்கள்

TCO கால்குலேட்டர்

Shopify-இன் செலவுகளை உங்கள் தற்போதைய பிளாட்ஃபார்முடன் உடனடியாக ஒப்பிட்டு, உங்களின் சாத்தியமான சேமிப்பு குறித்த விரைவான விவரங்களைப் பெறுங்கள்.

Shopify for enterprise

B2C, B2B மற்றும் ரீடெய்ல் முழுவதுமான Shopify பிளாட்ஃபார்ம் மற்றும் ஒருங்கிணைந்த வணிகத் தீர்வுகள் பற்றி மேலும் அறிக.
  • இந்தப் பக்கத்தில் காட்டப்பட்டுள்ள சில தயாரிப்புகளும் அம்சங்களும் அனைத்துப் பிராந்தியங்களிலும் கிடைக்காமல் போகலாம்.
  • 1Shopify-ஆல் கோரப்பட்டு, EY வெளியிட்ட ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்ட தரவு (அக்டோபர் 2025). அனைத்து மதிப்புகளும் சராசரியானவை. கடந்த மூன்று ஆண்டுகளில் பிளாட்ஃபார்ம்களை இடமாற்றிய ஏழு போட்டியாளர் குழுக்களில், உலகளாவிய முக்கியச் சந்தைகள் முழுவதும் $50–$500M+ வரையிலான மொத்த வணிக மதிப்புகளைக் (GMV) கொண்ட 300+ நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் அமைந்த தரவு. மே 2022 முதல் ஜூன் 2025 வரையிலான தரவு.
  • 2Shopify-இன் ஒட்டுமொத்த மாற்று வீதம் போட்டியை விட 36% வரையிலும் சராசரியாக 15% வரையிலும் முந்தியுள்ளது. கெஸ்ட் செக்அவுட்டுடன் ஒப்பிடும்போது, Shop Pay 50% வரை சிறந்த மாற்றத்தை வழங்குகிறது. உலகின் தலைசிறந்த மூன்று நிர்வாக ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றுடன் இணைந்து ஏப்ரல் 2023-இல் முடிக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையிலான தரவு.
  • 3ChatGPT-யில் விற்பனை செய்யுங்கள்
  • 4Shopify. (2025, ஆகஸ்ட் 6). Defining the next era of commerce. Shopify Investors. Investor Overview Deck | Q2 (2025). மார்ச் 31, 2025 நிலவரப்படியான தரவு.