நிறுவனங்களுக்கான B2B
உங்கள் மொத்த விற்பனை வணிகத்தை மாற்றி அமைத்து, வாடிக்கையாளர்களை மகிழ்வியுங்கள்

வாங்குபவருக்கான தனிப்பயன் அனுபவங்களை உருவாக்குங்கள்
உங்கள் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்திடுங்கள்
நேரத்தைச் சேமித்து, செலவுகளைக் குறையுங்கள்
B2B விற்பனை
வாங்குபவரின் சிறப்பான பயணம்
மொத்த விற்பனைச் செயல்பாடுகள்
உங்கள் தொழில்நுட்ப அடுக்கின் மீது முழுமையான கட்டுப்பாடு
தடையற்ற ஒருங்கிணைப்புகள்
உங்கள் கைவிரல் நுனியில் சக்திவாய்ந்த அம்சங்கள்
எல்லையற்ற தனிப்பயனாக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மை

வேகமும் செயல்திறனும்
வேகத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட B2B வணிகம்
அதிவிரைவான அறிமுகம்
டெவலப்பர்களின் விருப்பமான தேர்வு
B2B மற்றும் B2C அனைத்தும் ஒரே இடத்தில்
B2B அம்சங்கள்
Shopify-இன் கட்டமைப்பிலேயே ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிறுவன அளவிலான மொத்த விற்பனை அம்சங்கள்
தனிப்பயனாக்கப்பட்ட வாங்கும் அனுபவம்
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஏற்ப உங்களின் ஸ்டோர்ஃபிரண்ட் மற்றும் செக்அவுட்டைத் தனிப்பயனாக்குங்கள்.
நிறுவனப் புரொஃபைல்கள்
வாடிக்கையாளருக்கான பிரத்தியேகத் தயாரிப்பு அட்டவணைகள்
அளவு விதிகள்
அளவு அடிப்படையிலான விலை நிர்ணயம்
ஸ்டோர் தனிப்பயனாக்கம்
ஹெட்லெஸ் ஸ்டோர்ஃபிரண்டுகள்
தனிப்பயன் B2B தீர்வுகள்
மேம்படுத்தப்பட்ட பணிப்பாய்வுகள்
உங்களின் அனைத்து பிராண்டுகள் மற்றும் தளங்கள் முழுவதும் உள்ள செயல்பாடுகளை முறைப்படுத்த, சக்திவாய்ந்த தானியக்கமாக்கல் கருவிகளின் மூலம் உங்கள் செயல்பாடுகளை நவீனமாக்குங்கள்.
பணிப்பாய்வுத் தானியக்கமாக்கல்கள்
நிறுவனக் கணக்குக் கோரிக்கைகள்
விற்பனைப் பிரதிநிதி அனுமதிகள்
வரைவுக்கு செக்அவுட்
B2B-க்காக மேம்படுத்தப்பட்ட தீம்
PO எண்கள்
சுய-சேவை கொள்முதல்
தடையற்ற கணக்கு நிர்வாகத்திற்கு ஆன்லைன் வாங்குபவர் கொள்முதல் மற்றும் ஆர்டர் டிராக்கிங் மூலம் உங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துங்கள்.
விரைவான மொத்த ஆர்டர்கள்
நெகிழ்வான கட்டண விருப்பங்கள்
எளிதாக மீண்டும் ஆர்டர் செய்தல்
பாதுகாக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள்
PayPal பேமெண்ட்டுகள்
பிரத்தியேகத் தள்ளுபடிகள்
B2B சிந்தனையை Shopify எவ்வாறு மாற்றுகிறது என்பதைப் பாருங்கள்

Our B2B process was manual and time consuming. In order to scale, we needed an easier way to cater to these B2B customers. That’s where B2B on Shopify comes in.
ஏன் Shopify
நிறுவனச் சிக்கல்களை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
நிறுவன ஆதரவு
எல்லையற்ற அளவிடுதிறன்
கூட்டாளர் சூழல் அமைப்பு
தொழில்துறைத் தலைவர்களால் நம்பப்படுகிறது
அங்கீகரிக்கப்பட்ட
B2B வணிகத் தலைவர்



