உங்கள் தளத்தில் உட்பொதிக்கக்கூடிய தயாரிப்புகளைச் சேர்க்கலாம்
தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளை உட்பொதித்தல்
Shopify வழங்கும் உட்பொதி குறியீடு மூலமாக, உங்கள் தயாரிப்புகளை நீங்கள் விரும்பும் வகையிலேயே காட்சிப்படுத்தலாம்.
ஷாப்பிங் கார்ட்டை உட்பொதித்தல்
மொபைலுக்கு ஏற்ற, பாதுகாப்பான ஷாப்பிங் அனுபவத்தை உங்கள் தளத்தில் விரைவாகச் சேர்க்கலாம். ஒரேயொரு பொத்தானில் Shopify-இன் அத்தனை ஆற்றலும் அடங்கியுள்ளது.
உங்கள் பிராண்டுக்கேற்பத் தனிப்பயனாக்கலாம்
முழுக் கட்டுப்பாடும் உங்களிடமே இருக்கும். உங்கள் பிராண்டு பாணிக்கு ஏற்றவாறு, ஒரு சில கிளிக்குகளில் நிறங்களைத் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.
எங்கும் பிரத்தியேகமான ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்கலாம்
JavaScript Buy SDK மூலம் எல்லாமே சாத்தியம்
எந்தவொரு இணையதளம் அல்லது பிளாட்ஃபார்மிலும், முழுவதும் பிரத்தியேகமான, பிராண்டட் ஆன்லைன் ஸ்டோரை எவரும் எளிதாக உருவாக்க JavaScript Buy SDK உதவுகிறது.
பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்ட்கள், லுக்புக்குகள், ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்கள் போன்ற தனித்துவமான ஷாப்பிங் அனுபவங்களை எங்கு வேண்டுமானாலும் எளிதாக உருவாக்குங்கள்.

உலகெங்கிலும் உள்ள லட்சியமிக்க தொழில்முனைவோர்களுக்கு Shopify ஆற்றலளிக்கிறது

லட்சக்கணக்கான
பிசினஸ்களுக்கு Shopify ஆற்றலளிக்கிறது
21,00,000+
ஆக்டிவ் பயனர்கள்
$496B+
மதிப்புள்ள விற்பனை Shopify-இல் நடந்துள்ளது
Shopify-இல் எங்கள் ஸ்டோரை இயக்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆற்றல்வாய்ந்த அம்சங்கள், அமைப்பதற்கு எளிமையான வழிகள் என ஓர் ஆன்லைன் ஸ்டோரை இயக்குவது இவ்வளவு சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை!
உங்கள் தளத்தில் உட்பொதிக்கக்கூடிய தயாரிப்புகளைச் சேர்க்கலாம்
வாங்கு பொத்தான்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்
இன்றே Shopify மூலம் உங்கள் விற்பனையைத் தொடங்குங்கள்
Shopify-ஐ இலவசமாக முயன்று பாருங்கள். அத்துடன், உங்கள் பிசினஸைத் தொடங்கவும் இயக்கவும் மேலும் அதை விரிவுபடுத்தவும் தேவையான அனைத்துக் கருவிகள் மற்றும் சேவைகளை ஆராய்ந்து பாருங்கள்.
இலவசமாகத் தொடங்குங்கள், பின்னர் 3 மாதங்களுக்கு மாதத்திற்கு ₹20 என்ற கட்டணத்தில் அனுபவியுங்கள்
