பேமெண்ட்டுகளைப் பெறுங்கள்

வளர்ச்சியை எதிர்பாருங்கள்

Evalune Fragrance
₹17,640
இப்போது வாங்குங்கள்

இதனுடன் ₹4,410.00 வீதம் 4 பேமெண்ட்டுகள்:

Shopify Payments உள்ளமைக்கப்பட்டிருப்பதால், விற்பனைத் தடையின்றி நடக்கும்.

அனைத்து வகையான பேமெண்ட்டுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

கார்டுகள், வாலட்டுகள், தவணைகள் மற்றும் கிரிப்டோ என அனைத்தையும்—முதல் நாளிலிருந்தே ஏற்றுக்கொள்ளுங்கள்.

Shop Pay மூலம் அதிகமாக விற்கவும்

கெஸ்ட் செக்அவுட்டை விட Shop Pay மூலம் 50% வரையிலான அதிக மாற்றங்களைப் (conversion) பெறுங்கள்.1

250M+

Shop Pay மூலம் வாங்குபவர்கள்

செக்அவுட்டில் உள்ளூர் அனுபவத்தைக் கொடுங்கள்

அவர்களின் நாணயத்தில் விற்று, உங்கள் நாணயத்தில் பணத்தைப் பெறுங்கள். வாடிக்கையாளர்களுக்குப் பழக்கமான செக்அவுட் உலகம் முழுவதும் அதிக ஆர்டர்களைக் கொண்டுவரும்.

வாடிக்கையாளர்களை அல்ல, மோசடிகளைத் தடுங்கள்

வருவாய்த் தடையின்றி வருவதை உறுதிசெய்யும் மேம்பட்ட பாதுகாப்பின் மூலம் மோசடி செய்பவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்.

20%

குறைந்த சார்ஜ்பேக்குகள்2

பிசினஸின் முழுமையான தரவையும் பாருங்கள்

ஆன்லைன் மற்றும் ஸ்டோரில் நடைபெறும் விற்பனை மற்றும் பணப்புழக்கத்தின் முழு விவரங்களையும் பார்த்துத் துரிதமாகச் செயல்படுங்கள்.

AI விற்பனையைச் செய்யட்டும்

Shopify Agentic Storefronts மூலம் AI அரட்டைகள் எங்கும் உங்களின் பிசினஸ் தெரியும்படி செய்து விற்பனையை அதிகரியுங்கள்.

கிரிப்டோ
Shop Pay
Managed Markets
ஷிப்பிங்
நிதி
சில்லறை விற்பனை

இன்னும் பல கருவிகள். கூடுதல் அம்சங்கள். அனைத்தும் Shopify Payments உடன்.

  • 1ஏப்ரல் 2023 இல் ஒரு முன்னணி உலகளாவிய நிர்வாக ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து முடிக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில்.
  • 2ஜனவரி 2025-இல் செய்யப்பட்ட Shopify Payments-க்குள் உள்ள முன்-அங்கீகார மாதிரி மேம்பாடுகளின் அடிப்படையில்.