Shopify vs. Squarespace

உங்கள் வணிகத்தின் சிக்கல்களைக் கையாண்டு உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் ஆல்-இன்-ஒன் பிளாட்ஃபார்மான Shopify-ஐப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
தயாரிப்பு இணையதள டைல் ஒன்றின் உள்ளே வெள்ளி நிறத் தையல்களைக் கொண்ட ஒரு வெள்ளை நிறப் பர்ஸ். வலதுபுறத்தில், ஆன்லைன் ஸ்டோர் மாற்று வீதம் காலப்போக்கில் 15% அதிகரிப்பதைக் காட்டும் வரைபடத்தைப் பார்க்கலாம்

Shopify-ஆல் இயங்கும் முன்னணி பிராண்டுகளுடன் இணையுங்கள்

  • Mejuri
  • Gymshark
  • Brooklinen
  • Leesa
  • Patagonia
  • Crate & Barrel
  • UNTUCKit
  • Death Wish Coffee
  • Jungalow
  • Rebecca Minkoff

ஏன் Shopify

பிராண்டுகள் ஏன் Shopify-க்கு மாறுகின்றன என்பதைப் பாருங்கள்

  1. 1
    உங்கள் வழியில் நிர்வகியுங்கள்

    தனிப்பயனாக்கங்கள் முதல் பின் அலுவலகச் செயல்பாடுகள் வரை, உங்கள் வணிகத்தின் சிக்கல்களைக் கையாளும் பிளாட்ஃபார்மாக Shopify விளங்குகிறது.

  2. 2
    அதிகமாக விற்பனை செய்யுங்கள்

    Shopify-இன் ஆற்றல்மிக்க ஒருங்கிணைப்புகள் மற்றும் திறன்கள் மூலம், அதிக வாங்குபவர்களைச் சென்றடைந்து அதிக வாடிக்கையாளர்களைப் பெறுங்கள்.

  3. 3
    சமரசமின்றி அளவிடுங்கள்

    உங்கள் விதிமுறைகளின்படி வணிகம் செய்து, உங்களின் நிகர லாபத்தில் எந்தச் சமரசமுமின்றி வணிகத்தை விரிவுபடுத்துங்கள்.

  4. 4
    அதிக அம்சங்களைப் பெறுங்கள்

    உலகின் மிகப்பெரிய பிராண்டுகள் பயன்படுத்தும் அதே சிறந்த அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளைக் கண்டறியுங்கள்.

உங்கள் வழியில் நிர்வகியுங்கள்

உங்கள் வணிகத்தை, உங்கள் வழியிலேயே நடத்துங்கள்

உங்கள் பிராண்டைத் தனிப்பயனாக்குவது அல்லது பின் அலுவலகச் செயல்பாடுகளை முன்பை விட எளிமையாக்குவதற்கான Shopify-இன் ஆற்றல்மிக்க கருவிகளைக் கண்டறியுங்கள்.
Shopify எடிட்டர் சாளரத்தின் அருகில் ஒரு மரச்சாமான்கள் இணையதளம்

உங்கள் பின் அலுவலகச் செயல்பாடுகளை முறைப்படுத்துங்கள்

சரக்கு இருப்பை நிர்வகித்தல், ஆர்டர்களை நிறைவேற்றுதல், பேமெண்ட்டுகளைத் தடமறிதல், சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை உருவாக்குதல் மற்றும் நிகழ்நேர வணிக நுண்ணறிவுகளைப் பார்த்தல் என அனைத்தையும் Shopify-இலிருந்தே செய்யுங்கள்.

செயலிகள் மூலம் அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள்

நம்பகமான Shopify டெவலப்பர்கள் உருவாக்கியுள்ள 8,000-க்கும் மேற்பட்ட செயலிகள் மூலம் கூடுதல் அம்சங்களையும் செயல்பாடுகளையும் சேருங்கள்.

எளிமையாக்கப்பட்ட ஆற்றல்மிக்க கருவிகள்

பதிவுசெய்யும்போது ஹோஸ்டிங், துணை டொமைன், SSL சான்றிதழ், உள்ளமைக்கப்பட்ட மோசடிக் கண்டறிதல், வரம்பற்ற சேமிப்பகம் மற்றும் PCI-DSS இணக்கம் ஆகியவற்றை Shopify வழங்குகிறது. சிக்கலான விஷயங்களை Shopify கவனித்துக்கொள்ளும், நீங்கள் உங்கள் வணிகத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.

முழுமையான தனிப்பயனாக்க வசதியுடன் உருவாக்கப்பட்டது

குறியீடுகள் தேவையற்ற 70-க்கும் மேற்பட்ட தீம்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது நீங்களே ஒன்றை உருவாக்கவும். எளிய, பயன்படுத்த எளிதான கருவிகள் மூலம் உங்கள் டொமைனை இடமாற்றி, உங்கள் செக்அவுட், தயாரிப்புப் பக்கங்கள் மற்றும் பலவற்றைத் தனிப்பயனாக்குங்கள்.

அதிகமாக விற்பனை செய்யுங்கள்

அதிக மாற்றங்களைத் தரும் செக்அவுட் மூலம் விற்பனையை அள்ளுங்கள்

Shopify செக்அவுட் மூலம் சராசரியாக 15% அதிக மாற்றங்களைப் பெறலாம், மேலும் இது ஒவ்வொரு ஸ்டோரிலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பும் எக்ஸ்பிரஸ் செக்அவுட், தள்ளுபடிகள், கிஃப்ட் கார்டுகள் மற்றும் நேரில் பெறுதல், டெலிவரி போன்ற அம்சங்களை இதில் வழங்குகிறோம்.
TikTok-இல் ஒரு பெண் ஆடை அணிந்திருப்பதைக் காட்டும் ஃபோன் திரை. அதைச் சுற்றி மிதக்கும் சமூக ஊடக ஐகான்கள் மற்றும் பார்வையாளர்களின் வளர்ச்சியைக் காட்டும் வரைபடம்.

உங்கள் வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தில் விற்பனை செய்யுங்கள்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரைத் தாண்டி அதிக வாங்குபவர்களைச் சென்றடையுங்கள். TikTok, Instagram, Etsy, Amazon மற்றும் பலவற்றில் விற்பனை செய்ய, விற்பனைச் சேனல் ஒருங்கிணைப்புகளைப் பயன்படுத்துங்கள் - இவை அனைத்தும் Shopify-இல் இருந்தே செய்ய முடியும்.

உலகெங்கிலும் விற்பனை செய்யுங்கள்

நேட்டிவ் பல மொழி மற்றும் பல நாணய அம்சங்களுடன் உலகெங்கிலுமுள்ள வாங்குபவர்களைச் சென்றடையுங்கள். அத்துடன் அதிக மாற்றங்களை வழங்கும் உகந்த செக்அவுட் அனுபவத்திற்காகப் பல்வேறு உள்ளூர் கட்டண நுழைவாயில்களையும் பெறுங்கள்.

ஆஃப்லைனில் விற்பனை செய்யுங்கள்

Shopify-இன் முழுமையான ஒருங்கிணைந்த POS சிஸ்டத்தில், நீங்கள் நேரடியாக விற்பனை செய்வதற்குத் தேவையான அனைத்தும் உள்ளன. அத்துடன், நீங்கள் ஆன்லைனில் விற்பனை செய்வதற்குத் தேவையான அனைத்தின் ஆதரவும் இதற்கு உள்ளது.

ஒரே கிளிக்கில் விற்பனை செய்யுங்கள்

உலகின் மிகப்பெரிய பிராண்டுகளால் நம்பப்படும் தனிப்பயனாக்கக்கூடிய, ஒரு கிளிக் தீர்வான Shop Pay மூலம் வாடிக்கையாளர்கள் செக்அவுட்டை விரைவாக முடிக்க உதவுங்கள்.
Shopify

₹20-க்கு விற்கத் தொடங்குங்கள்

கிரெடிட்களாக ₹2,30,000 வரை திரும்பப் பெறுங்கள்

Shopify மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களைப் பெற நீங்கள் சம்மதிக்கிறீர்கள்.

சமரசமின்றி அளவிடுங்கள்

உங்கள் கைகளில் அதிகப் பணத்தை வைத்திருங்கள்

மொத்த உரிமைச் செலவை மிச்சப்படுத்துங்கள், அதோடு வணிகத்தை விரிவுபடுத்தும்போது உங்கள் நிகர லாபத்தில் எந்தச் சமரசமுமின்றி முதலீட்டின் மீது அதிக வருவாயைப் பெறுங்கள்.
ஐகான்கள், காலணிகளின் பெயர்கள், வகை மற்றும் அளவைக் காட்டும் தயாரிப்புச் சரக்கு இருப்புப் பட்டியல். காலப்போக்கில் கிடைக்கும் ஆர்டர்களைக் காட்டும் வளர்ச்சியடையும் வரைபடம்.

பட்டியல் கட்டணமின்றி வரம்பற்ற தயாரிப்புகள்

நீங்கள் பதிவுசெய்யும் அதே மாதாந்திரத் திட்டத்தில், Shopify-இல் அதிகத் தயாரிப்புகளைப் பட்டியலிட எப்போதுமே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

ஆல்-இன்-ஒன் விலை நிர்ணயம்

Shopify-இன் ஆல்-இன்-ஒன் விலையிடல் திட்டங்கள், உங்கள் வணிகம் வளரும்போது ஹோஸ்டிங் கட்டணங்கள் குறித்துக் கவலைப்படாமல் அதை விரிவுபடுத்த உதவுகின்றன.

உங்களுக்குச் சிறந்த Shopify திட்டத்தைக் கண்டறியுங்கள்

நீங்கள் ஆராய விரும்பும் ஒரு புதிய யோசனை உங்களிடம் இருந்தாலும் அல்லது உலகெங்கிலும் விற்பனை செய்ய நீங்கள் தயாராக இருந்தாலும், உங்களுக்கேற்ற ஒரு Shopify திட்டம் உள்ளது. திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயங்களைப் பாருங்கள்.

அதிக அம்சங்களைப் பெறுங்கள்

உங்களுடன் சேர்ந்து வளரும் தொழில்நுட்பம்

வணிகம் முன்பை விட இப்போது அதிக மாற்றங்களைச் சந்தித்து வருகிறது, ஆனால் Shopify உங்களை எப்போதுமே முன்னேற்றப் பாதையில் வைத்திருப்பதில் உறுதியாக உள்ளது. ஆயிரக்கணக்கான பொறியாளர்களுடன், பிளாட்ஃபார்ம் முழுவதும் AI-ஐ ஒருங்கிணைப்பது முதல் ஆம்னிசேனல் விற்பனைக் கருவிகளை வழங்குவது வரை, எண்ணற்ற வணிகப் புதுப்பிப்புகளை Shopify ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

நாங்கள் புதுப்பிப்புகளை வழங்குவதை நிறுத்துவதே இல்லை.
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் 150-க்கும் மேற்பட்ட புதுப்பிப்புகள்.

Shopify Editions-ஐ ஆராயுங்கள்

ஆற்றல்மிக்கது, நிலையானது மற்றும் பாதுகாப்பானது

செயல்திறனை சமரசம் செய்யாமலோ இணக்கத்தன்மையைப் பாதிக்காமலோ பாதுகாப்பை Shopify அதிகப்படுத்துகிறது. இணையத்தின் மிகப்பெரிய ஃப்ளாஷ் விற்பனைகளையும் இந்த பிளாட்ஃபார்ம் எளிதாகக் கையாளுகிறது.

பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவுகளுடன் பலவற்றைச் செய்யுங்கள்

மூலோபாய வழிகளில் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் ஆற்றல்மிக்க நிகழ்நேர வணிகத் தரவு மற்றும் வாடிக்கையாளர் நுண்ணறிவுகளை அணுகுங்கள்.

உங்கள் தரவை இடமாற்றுங்கள்

உங்கள் வழியில் இடமாற்றுங்கள்

Shopify-க்கு உங்கள் தரவை இடமாற்றுவதற்குப் பல வழிகள் உள்ளன. உங்கள் வணிகத் தேவைகளின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற வழியைத் தேர்ந்தெடுக்கவும்.
வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யும் இணையதளம். அதைச் சுற்றி மிதக்கும் ஐகான்கள் மற்றும் பர்ஸ்கள்.
தயாரிப்புச் சரக்கு இருப்புச் சாளரத்திற்கு இட்டுச் செல்லும் CSV கோப்பின் ஐகான்

சிறிய வணிகங்களுக்கு

மேனுவலாக இடமாற்றுங்கள்

எளிய அணுகுமுறைக்கு, CSV கோப்பைப் பயன்படுத்தி உங்கள் ஸ்டோரின் தரவை மேனுவலாக இடமாற்றலாம். இது உங்கள் புதிய Shopify ஸ்டோருக்குத் தயாரிப்புகளையும் வாடிக்கையாளர்களையும் இறக்குமதி செய்யும்.

  • ஆர்டர்கள் மற்றும் வலைப்பதிவு இடுகைகள் போன்ற சில தரவுகளை இந்த வழியில் நகர்த்த முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
  • உங்கள் தற்போதைய ஸ்டோரின் பக்கங்களிலிருந்து உரையை நகலெடுத்து, புதிய Shopify ஸ்டோரில் தேவையான இடத்தில் ஒட்டவும்.
விலைக் குறிச்சொல், நபர், காகிதம்/பென்சில், பேக்கேஜ் மற்றும் இணையதளம் ஆகியவற்றின் பிற ஐகான்களுக்கு இட்டுச் செல்லும் ரெஃப்ரெஷ் ஐகான்

விரைவான அமைவுக்கு

இடமாற்றச் செயலியின் மூலம் மாறுங்கள்

உங்கள் ஸ்டோரை விரைவாக இடமாற்றுங்கள். Shopify App Store-இலிருந்து மூன்றாம் தரப்பு இடமாற்றச் செயலியைப் பயன்படுத்தவும்.

  • தயாரிப்புகள், ஆர்டர்கள், வாடிக்கையாளர்கள், மதிப்பாய்வுகள் மற்றும் பல உள்ளடக்கிய அத்தியாவசிய ஸ்டோர் தரவை இடமாற்றலாம்.
  • இடமாற்றம் முழுவதும் உங்கள் ஸ்டோரின் SEO மற்றும் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பையும் அப்படியே வைத்திருக்கலாம்.
தயாரிப்புச் சரக்கு இருப்புச் சாளரத்திற்கு இட்டுச் செல்லும் API ஐகான்

பெரிய வணிகங்களுக்கு

Shopify பார்ட்னரைப் பணியமர்த்துங்கள்

உங்கள் இடமாற்றத்தை நிர்வகித்து முடிக்க, Shopify பார்ட்னருடன் இணைந்து செயல்படுங்கள்.

  • உங்கள் துறை மற்றும் வணிக அளவிற்கான இடமாற்றத்தில் நிபுணத்துவம் பெற்ற Shopify பார்ட்னருடன் இணைந்து செயல்படுங்கள்.
  • உங்கள் தேவைகளுக்கேற்பத் தனிப்பயன் இடமாற்றத் தீர்வை உருவாக்கச் சில பார்ட்னர்கள் Shopify-இன் API-ஐப் பயன்படுத்தலாம்.
அரட்டைச் சாளர உரையாடல்

வாடிக்கையாளர் ஆதரவு

24/7 ஆதரவு

தரவை இறக்குமதி செய்வது முதல் உங்கள் ஸ்டோரை உருவாக்குவது வரை, செயல்முறையின் எந்தக் கட்டத்திலும் விருது பெற்ற எங்கள் வாடிக்கையாளர் ஆதரவுக் குழுவிடமிருந்து உதவியைப் பெறுங்கள்.

நீங்கள் எந்தத் திட்டத்தில் இருந்தாலும், Shopify ஆதரவு 24/7 கிடைக்கும். வழிநடத்துதலுக்காக உதவி ஆவணங்கள், வெபினார்கள், வலைப்பதிவு இடுகைகள் மற்றும் ஆன்லைன் படிப்புகளையும் நீங்கள் அணுகலாம்.

ஆதாரங்களை ஆராயுங்கள்

பிராண்டுகள் ஏன் மாறுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

Shopify மற்றும் Squarespace இடையிலான வேறுபாடுகளைக் காட்டும் பயனுள்ள ஆதாரங்களைக் கண்டறியுங்கள்.

ஆன்லைனில் விற்பனை செய்யுங்கள்

2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த 10 Squarespace மாற்றுத் தீர்வுகள்

உங்கள் இணையதளத் தேவைகளுக்கு Squarespace-க்கு நிகரான சிறந்த மாற்றுத் தீர்வுகளை ஆராயுங்கள். உங்கள் இலக்குகளுடன் ஒத்துப் போகும் தீர்வுகளைக் கண்டறிந்து, உங்கள் ஆன்லைன் இருப்பை Squarespace-ஐத் தாண்டி உயர்த்துங்கள்.

ஆன்லைனில் விற்பனை செய்யுங்கள்

Shopify வாங்கு பொத்தான்: எந்தவொரு இணையதளத்திலும் எப்படிச் சேர்ப்பது

WordPress, Squarespace, Wix அல்லது வேறு எந்த வெப்சைட் பில்டரில் உருவாக்கப்பட்ட இணையதளமானாலும் சரி, Shopify வாங்கு பொத்தான் மூலம் Shopify-இன் இ-காமர்ஸ் கருவிகளை அதனுடன் முழுமையாக ஒருங்கிணைக்கலாம்.

நிறுவனர் கதைகள்

விரிவாக்கத்திற்கான மொத்த விற்பனை: எதிர்பாராத தேவையைக் கணிக்க முன்னாள் இன்டீரியர் டிசைனர் என்ன செய்கிறார்

Artemis Design Co, எதிர்பாராத தேவைகளை எப்படிக் கையாளுகிறது என்பதையும், ஒவ்வொரு ஆண்டும் தங்கள் விற்பனையை இரட்டிப்பாக்க உதவும் புதிய சிஸ்டங்களை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

பாட்காஸ்ட்கள்

ஹேங்ஓவர் பிரச்சனையைத் தீர்க்க முன்னாள் Tesla ஊழியர் முடிவெடுத்தால் என்ன நடக்கும்?

முன்னாள் Tesla ஊழியர் ஒருவர் பயணத்தின்போது ஒரு வணிக யோசனையைக் கண்டறிந்து, விரைவாக ஒரு லேண்டிங் பக்கத்தைத் தொடங்கி, அதற்கான தேவையைக் கணித்த பிறகு உண்மையான பிராண்டை எப்படி வடிவமைத்தார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நிகழ்வாய்வு

Laurie Ellen-இன் வெற்றிக்கான ரெசிபி: Shopify சந்தைப்படுத்தல் கருவிகள்

மின்னஞ்சல் சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர்களை ஈர்த்தல் மற்றும் வாடிக்கையாளர் அரட்டைக் கருவிகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் வைத்திருப்பது, Eponymous Cookies-க்கு மிக முக்கியமான விஷயமான தங்கள் வணிகத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்த எவ்வாறு உதவியது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

உதவி மையம்

Squarespace-இலிருந்து இடமாற்றுங்கள்

Squarespace-இலிருந்து உங்கள் ஸ்டோரை Shopify-க்கு எவ்வாறு இடமாற்றுவது என்பதை இந்த வழிகாட்டி விளக்குகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Shopify vs. Squarespace

ஆல்-இன்-ஒன் பிளாட்ஃபார்முக்கு மாறுங்கள்

Shopify-ஐ இலவசமாகப் பயன்படுத்திப் பாருங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் உங்கள் முதல் 3 மாதங்களை மாதத்திற்கு ₹20 என்ற கட்டணத்தில் அனுபவித்திடுங்கள். இணையத்தின் அதிகம் தனிப்பயனாக்கக்கூடிய பிளாட்ஃபார்மிலிருந்து, உங்கள் வணிகத்தின் சிக்கல்களைக் கையாளத் தேவையான அனைத்துக் கருவிகள் மற்றும் சேவைகளையும் ஆராயுங்கள்.