Shopify ஸ்டோர் எடுத்துக்காட்டுகள்

உங்கள் வணிகத்திற்கான சரியான வழியைக் கண்டறியுங்கள்

காலணி ஸ்டோர்கள் முதல் சிற்றுண்டிக் கடைகள் வரை, Shopify ஸ்டோர் எடுத்துக்காட்டுகளை உலாவிப் பார்த்து, உங்கள் வணிகத்தையும் ஆன்லைனுக்குக் கொண்டுவருவதற்கான உத்வேகத்தைப் பெறுங்கள்.
Shopify ஆன்லைன் ஸ்டோர்களைக் கொண்ட ஒன்பது வெவ்வேறு இணையதளங்களின் தொகுப்பு.
மேல் இடது மூலையில் சுருக்கப்பட்ட மெனு வழிசெலுத்தலும் மேல் வலது மூலையில் கார்ட்டும் உள்ள வெளிப்புறப் பொருட்களின் இணையதளத்தின் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பதிப்பு. தகவல் பேனரைத் தொடர்ந்து லோகோ மற்றும் கிடைமட்ட மெனு வழிசெலுத்தல் உள்ளது. பாதி அகலப் படத்திற்கு அருகில் பாதி அளவிலான உரைத் தொகுதி மற்றும் செயலுக்கான அழைப்புப் பொத்தானைக் கொண்ட ஹீரோ கரோசல் தொகுதி.

அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான வழியைத் தேர்வுசெய்யுங்கள்

நீங்களே உருவாக்க விரும்பினாலும் சரி அல்லது நம்பகமான சுயாதீனப் பணியாளரைப் பணியமர்த்த விரும்பினாலும் சரி, உங்கள் வணிகத்திற்கு உயிரூட்டுங்கள்.

ஆன்லைன் வணிகத்தைத் தொடங்குங்கள்

வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட வார்ப்புருக்களைப் பயன்படுத்தி உங்கள் சொந்த இணையதளத்தை உருவாக்குங்கள்—டெவெலப்பர் திறன்கள் எதுவும் தேவையில்லை.

உங்கள் தற்போதைய வணிகத்தை ஆன்லைனுக்குக் கொண்டுவாருங்கள்

எந்தப் பக்கங்களைச் சேர்க்க வேண்டும் என்பது முதல், உங்கள் தயாரிப்புகளை எப்படிக் காட்சிப்படுத்துவது என்பது வரை உங்கள் இணையதளத்தைத் தனிப்பயனாக்க இலவச வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Shopify உடன் உங்கள் வணிகப் பயணத்தைத் தொடங்குங்கள்

Shopify-ஐ இலவசமாக முயன்று பாருங்கள், மேலும் உங்கள் வணிகத்தைத் தொடங்க, நடத்த மற்றும் மேம்படுத்தத் தேவையான அனைத்துக் கருவிகள் மற்றும் சேவைகளையும் ஆராயுங்கள்.