முன்பதிவுகள்
முன்பதிவுகள் மூலம் அதிகம் விற்பனை செய்யுங்கள்
உங்கள் ஸ்டோரில் முன்பதிவுகளைச் சேர்ப்பதன் மூலம், தயாரிப்புகள் கையிருப்பில் இல்லாதபோதும் அவற்றை விளம்பரப்படுத்தலாம், புதிய உருப்படிகள் மீதான ஆர்வத்தை அளவிடலாம், அத்துடன் வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கலாம்.
உங்களிடம் Shopify ஸ்டோர் இல்லையா? இலவசமாகத் தொடங்குங்கள், பின்னர் முதல் 3 மாதங்களுக்கு மாதத்திற்கு ₹20 கட்டணத்தில் பெறுங்கள்.

முன்பதிவுகளை வழங்கப் பல காரணங்கள் உள்ளன

விற்பனையை அதிகரியுங்கள்
கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய அனுமதிப்பதன் மூலம் விற்பனையை உறுதிசெய்யலாம். வாங்குபவர்கள் இப்போது பணம் செலுத்தவோ, முன்பணம் செலுத்தவோ அல்லது பின்னர் பணம் செலுத்தவோகூட நீங்கள் அனுமதிக்கலாம்.
தேவையைக் கணிக்கவும்
சந்தேகங்களைத் தவிர்த்துவிட்டு, சிறந்த ஆற்றல் கொண்ட அந்தப் புதிய தயாரிப்பை வாங்க வாடிக்கையாளர்கள் உறுதியாக இருக்கிறார்களா என்பதை அவர்களையே சொல்ல அனுமதியுங்கள்.
எதிர்பார்ப்பை உருவாக்குங்கள்
புதிய உருப்படிகளுக்கான பிரத்தியேக முன்பதிவு அணுகலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்களின் விசுவாசத்தைப் பெறுவதன் மூலம், உங்கள் பிசினஸை நீங்கள் வளர்க்கலாம்.
நாங்கள் பரிந்துரைக்கும் செயலிகளில் ஒன்றைப் பயன்படுத்திப் பாருங்கள்
உங்கள் பிசினஸுக்கு ஏற்ற முன்கூட்டிய ஆர்டர் செயலியைப் பதிவிறக்குங்கள். இதன் அமைவு எளிதானது—உங்கள் ஸ்டோருடன் அதை இணைத்து, முன்பதிவு விருப்பத்தைச் சேர்த்து, அதிக விற்பனையைத் தொடங்குங்கள்.
PreProduct
வாடிக்கையாளர் போர்டல், தனிப்பயனாக்கக்கூடிய மின்னஞ்சல்கள், முன்பதிவு முன்பணங்கள், நெகிழ்வான தீம் தனிப்பயனாக்கங்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.
எனது புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தி எதிர்பார்ப்பை உருவாக்கவும், முன்பணங்களைப் பெற்று எஞ்சிய பேமெண்ட்டுகளை எளிதாகப் பெறவும் PreProduct செயலி மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. எனது இரண்டாவது தயாரிப்பு அறிமுகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!
Pre-Order Manager
விரைவில் வரவிருக்கும் தயாரிப்புகள், எனக்குத் தெரியப்படுத்துவதற்கான படிவம், முன்பதிவு முன்பணங்கள், நெகிழ்வான தீம் தனிப்பயனாக்கங்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.
எனக்கு இந்தச் செயலி மிகவும் பிடித்துள்ளது - சரக்கு இருப்பு விற்றுத் தீர்ந்ததால் திரும்பிச் சென்றிருக்கக் கூடிய சுமார் 100 வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கு இது என்னை அனுமதித்துள்ளது!
Purple Dot
தானியங்கு வாடிக்கையாளர் அறிவிப்புகள், வாடிக்கையாளர் போர்டல், எளிதான முன்பதிவு நிர்வாகம் மற்றும் அமைவு போன்ற அம்சங்கள் உள்ளன.
மீளிருப்பில் உள்ளவற்றை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய அனுமதிப்பதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான அனுபவத்தையும் விரைவாக அதிக விற்பனையைப் பெறுவதற்கான வாய்ப்பையும் எங்களால் எளிதாக வழங்க முடிகிறது. பொருட்கள் கிடங்கை வந்தடைவதற்கு முன்பே எங்களின் மீளிருப்பில் 15% அல்லது அதற்கும் மேலானவற்றை நாங்கள் விற்பனை செய்கிறோம்.
விற்பனை செய்ய எண்ணற்ற வழிகள்
உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கும் பிசினஸை வளர்ப்பதற்கும் புதிய வழிகளை உருவாக்க நாங்கள் தினமும் உழைக்கிறோம். Subscriptions மூலம் விற்பனை செய்வதிலிருந்து, வாங்குவதற்கு முன் முயன்று பார்ப்பது வரை, உங்கள் வாடிக்கையாளர்களை அந்த "வாங்கு" பொத்தானைக் கிளிக் செய்ய வைப்பதற்கான புதிய வழிகளை நாங்கள் எப்போதும் தேடுகிறோம்.

முன்பதிவுகளைத் தொடங்க உதவும் ஆதாரங்கள்

வலைப்பதிவு
எங்கள் வலைப்பதிவில் முன்பதிவுகள் குறித்துப் படியுங்கள்.

உதவி மையம்
முன்பதிவுகளைப் பயன்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் உதவிக்குறிப்புகளைக் கண்டறியுங்கள்.

ஆதரவு
முன்பதிவு குறித்து ஏதேனும் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம்.
அதிக விற்பனையை இன்றே தொடங்குங்கள்
உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புகளை முன்பதிவு செய்யும் வசதியை வழங்கி, பிசினஸை வளர்க்க இதைவிடச் சிறந்த தருணம் கிடைக்காது.
உங்களிடம் Shopify ஸ்டோர் இல்லையா? இலவசமாகத் தொடங்குங்கள், பின்னர் முதல் 3 மாதங்களுக்கு மாதத்திற்கு ₹20 கட்டணத்தில் பெறுங்கள்.
