Shopify-இல் சந்தாக்கள்

சந்தாக்கள் மூலம் பணப்புழக்கத்தையும் வாடிக்கையாளர் விசுவாசத்தையும் அதிகரியுங்கள்

மில்லியன்கணக்கான வணிகங்கள் நம்பும் வணிகத் தளத்தில் உருவாக்கப்பட்ட சந்தாச் செயலிகள் மூலம், நம்பகமான தொடர் வருவாயை உருவாக்கி, வாடிக்கையாளர் விசுவாசத்தை மேம்படுத்துங்கள்.

Shopify ஸ்டோர் இல்லையா? 3 நாள் இலவச சோதனையுடன் தொடங்குங்கள்.

உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் தடையற்ற சந்தா அனுபவம்

கணிக்கக்கூடிய தொடர் வருவாய்

எதிர்காலத்தைக் கணிக்கவும் வணிக வளர்ச்சியைத் திட்டமிடவும் உதவும் வகையில், தொடர் வருவாய் ஆதாரத்தை உருவாக்குங்கள்.

வாடிக்கையாளர்களின் அதிக வாழ்நாள் மதிப்பு

ஒருமுறை வாங்குபவர்களை வாழ்நாள் வாடிக்கையாளர்களாக மாற்றுங்கள். சந்தாக்கள் மூலம் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் விகிதத்தை அதிகரிப்பதோடு, உங்கள் வணிகத்தையும் வளர்க்கலாம்.

அதிகரித்த வாடிக்கையாளர் விசுவாசம்

நெகிழ்வான, தனிப்பயனாக்கக்கூடிய சலுகைகள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதோடு, மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன, எனவே அவர்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள்.

ஒரே இடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட வணிகத் தளம்

உங்களுக்குத் தேவையான அனைத்து வணிகக் கருவிகள் மற்றும் தரவை, நீங்கள் ஏற்கனவே அறிந்த மற்றும் நம்பும் இடமான Shopify-இன் அனைத்தையும் கொண்ட வணிகத் தளத்திலிருந்து அணுகலாம்.

சந்தா மேலாண்மைத் தளம்

வெற்றிபெறத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில்

செக்அவுட்

உலகின் மிகச் சிறந்த செக்அவுட்டைப் பெறுங்கள். 1.8 பில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களைச் செயல்படுத்திய Shopify Checkout ஆனது, வேகம், மாற்றம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்திற்காகத் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.

ஆன்லைன் ஸ்டோர்

100-க்கும் மேற்பட்ட பயன்படுத்தத் தயாராக உள்ள, தனிப்பயனாக்கக்கூடிய தீம்கள் மற்றும் இழுத்து விடும் ஆன்லைன் ஸ்டோர் பில்டரைக் கொண்டு சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்குங்கள்—டிசைனரோ டெவலப்பரோ தேவையில்லை.

நிறைவேற்றம்

நீங்கள் விற்கும் அனைத்து இடங்களிலும் துல்லியமாக இருக்கக்கூடிய ஒருங்கிணைந்த சரக்கு இருப்பு மூலம் நேரத்தைச் சேமிக்கவும், உங்கள் வணிகத்திற்கு ஏற்ப வளரக்கூடிய எளிதாக்கப்பட்ட ஷிப்பிங் கருவிகளை அணுகவும்.

நுண்ணறிவுகள்

சந்தா வருவாயை எளிதாகத் தடமறிந்து, முக்கிய வாடிக்கையாளர் தொடுபுள்ளிகளில் உள்ள பகுப்பாய்வுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம்.

Shopify Payments

ஒருமுறை பேமெண்ட்டோ அல்லது தொடர் பேமெண்ட்டோ, விரைவாகவும் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் உங்கள் பணத்தைப் பெறுவீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

இது எப்படிச் செயல்படுகிறது

Shopify-இல் சந்தாக்களை விற்கத் தொடங்குங்கள்

1. Shopify-இல் பதிவுசெய்க

உங்கள் 3 நாள் சோதனையை இன்றே தொடங்குங்கள். கிரெடிட் கார்டு தேவையில்லை.

2. உங்கள் ஆன்லைன் ஸ்டோரை உருவாக்குங்கள்

உங்கள் பிராண்ட் மற்றும் வணிகத்திற்கு ஏற்ற தீம்களைக் கொண்டு, உங்கள் ஸ்டோர்ஃபிரண்டை விரைவாக உருவாக்கித் தனிப்பயனாக்குங்கள்.

3. சந்தாச் செயலியைச் சேருங்கள்

எளிய சந்தா சேவைகளுக்கு, இலவசமான Shopify Subscriptions செயலியைப் பயன்படுத்துங்கள் அல்லது மேம்பட்ட தேவைகளுக்கு, Shopify-இன் உலகத் தரம் வாய்ந்த சந்தா செயலிகள் அடங்கிய சேகரிப்பை ஆராயுங்கள்.
Shopify Subscriptions-ஐப் பதிவிறக்குங்கள்

சந்தாக்கள் தொடர்பாக உதவி தேவையா?
உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்.

உதவி ஆவணங்கள்

Shopify-இல் சந்தாக்களை அமைப்பது குறித்து, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் மதிப்பாய்வு செய்யுங்கள்.

உதவி மையத்தைப் பார்வையிடவும் 

24/7 ஆதரவு

உங்களுக்குத் தேவையான உதவியை, நீங்கள் விரும்பும் விதத்தில், தேவையான நேரத்தில் பெறுங்கள்.

எங்களைத் தொடர்புகொள்ளவும் 

இன்றே தொடங்குங்கள்

Shopify-ஐ 3 நாட்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் சந்தா வணிகத்தைத் தொடங்க, நடத்த, மற்றும் வளர்க்கத் தேவையான அனைத்துக் கருவிகள் மற்றும் சேவைகளை ஆராயுங்கள்.

இலவசமாகத் தொடங்குங்கள், பிறகு உங்கள் முதல் 3 மாதங்களுக்கு மாதம் ₹20 மட்டும் செலுத்துங்கள்.