Shopify Messaging
வணிகத்திற்காக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல்களை அனுப்புங்கள்
Shopify ஸ்டோர் இல்லையா? 3-நாள் இலவசச் சோதனையுடன் தொடங்குங்கள்.
வணிகத்திற்காக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல்களை அனுப்புங்கள்
Shopify ஸ்டோர் இல்லையா? 3-நாள் இலவசச் சோதனையுடன் தொடங்குங்கள்.
உங்கள் பிராண்டை மிளிரச் செய்யும் இழுத்து விடும் எடிட்டர் மற்றும் முழுமையாகத் தனிப்பயனாக்கக்கூடிய வார்ப்புருக்களின் மூலம் அழகிய பிராண்டட் மின்னஞ்சல்களை நிமிடங்களில் உருவாக்குங்கள்.
உங்கள் ஸ்டோரிலிருந்து பிராண்டிங், தயாரிப்புகள் மற்றும் விலைகளை நேரடியாக உங்கள் மின்னஞ்சல்களுக்கு தானாகவே இழுக்கும் பல்வேறு ஆயத்த வார்ப்புருக்களில் இருந்து தேர்ந்தெடுங்கள். அல்லது உங்கள் பிராண்டுக்குப் பொருத்தமான மெசேஜ்களுடன் SMS வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்குங்கள்.
வாடிக்கையாளர்களிடம் இன்னும் சிறந்த ஈடுபாட்டைப் பெற, Shopify Messaging-ல் தானியக்கமாக்கல்களைப் பயன்படுத்துங்கள். தானியக்கமாக்கல் வார்ப்புருக்களில் இருந்து தேர்ந்தெடுத்து, மின்னஞ்சலைத் திருத்தி, தானியக்கமாக்கலை இயக்கி உங்கள் வணிகம் வளர்வதைப் பாருங்கள்.
உங்கள் மின்னஞ்சல் பிரச்சாரங்களை நடத்த நீங்கள் நம்பும் அதே தளத்திலிருந்து SMS மார்க்கெட்டிங் மூலமாக உங்கள் சேனல்களை விரிவுபடுத்துங்கள்.





SMS மார்க்கெட்டிங் இப்போது குறிப்பிட்ட நாடுகளில் கிடைக்கிறது.
ஒவ்வொரு மாதமும், நீங்கள் 10,000 மேனுவல் அல்லது தானியக்க மின்னஞ்சல்கள் வரை இலவசமாக அனுப்பலாம். அதன்பின், கூடுதல் 1,000 மின்னஞ்சல்களுக்கு $1 USD (அல்லது ஒவ்வொரு கூடுதல் மின்னஞ்சலுக்கும் $0.001 USD) என்ற வீதத்தில் நீங்கள் பயன்படுத்துவதற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.
Shopify Messaging அனைத்து Shopify திட்டங்களிலும் கிடைக்கிறது. இதில் மாதாந்திரக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை, மேலும் SMS உட்பட அனைத்து Shopify Messaging அம்சங்களையும் நீங்கள் அணுகலாம்.
மாதம் ஒன்றுக்கு நீங்கள் முதல் 300,000 மின்னஞ்சல்களை அனுப்பிய பிறகு, ஒவ்வொரு கூடுதல் மின்னஞ்சலுக்கும் தானாகவே குறைந்த கட்டணத்தையே செலுத்துவீர்கள். அளவு அடிப்படையிலான விலை நிர்ணயம் குறித்து மேலும் அறிக.
இந்த மாதம் எத்தனை மின்னஞ்சல்களை அனுப்புவீர்கள்?
மின்னஞ்சல்களின் எண்ணிக்கை
SMS மார்க்கெட்டிங்கிற்குத் தனியாகக் கட்டணம் விதிக்கப்படும்.
பிரச்சாரங்களை உருவாக்குவதற்கான உடனடிப் பதில்களையும் வழிகாட்டுதல் படிகளையும் கண்டறியுங்கள்.
உதவி மையத்தைப் பார்வையிடுகஅதிக மாற்று வீதத்தைக் கொண்ட மின்னஞ்சல் பிரச்சாரங்களை விரைவாக உருவாக்க AI-ஐப் பயன்படுத்துங்கள்.
மேலும் அறிகசமீபத்திய மெசேஜிங் பிரச்சார உத்திகள் பற்றி வலைப்பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
வலைப்பதிவைப் படிக்கவும்Shopify ஸ்டோர் இல்லையா? 3-நாள் இலவசச் சோதனையுடன் தொடங்குங்கள்.