ஆம்னிசேனல் POS
எல்லாச் சேனல்களுக்கும் ஒரே சிஸ்டம்
ஏற்கனவே Shopify ஸ்டோர் உள்ளதா? Shopify POS-ஐ அமைக்க உள்நுழையவும்

ஆம்னிசேனல் சில்லறை விற்பனை
அனைவருக்கும், எங்கும் விற்கலாம்
ஆன்லைன் மற்றும் சமூக ஊடகச் சேனல்கள் மூலம் விற்க கூடுதல் வழிகளை உருவாக்கி, வாடிக்கையாளர்கள் விரும்பும் வழியில் ஷாப்பிங் செய்ய அனுமதியுங்கள்
ஆன்லைனில் வாங்கி, ஸ்டோரில் பிக்அப் செய்யலாம்
ஸ்டோருக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையையும் வருவாயையும் அதிகரிக்க உதவும் பிக்அப் விருப்பங்கள் மூலம் ஆன்லைன் ஷாப்பர்களை உங்கள் ஸ்டோருக்குக் கொண்டு வாருங்கள்
ஸ்டோரில் வாங்கி ஷிப்பிங் செய்யலாம்
வாங்குபவர்களுக்காக ஆன்லைன் உருப்படிகளை ஆர்டர் செய்து, அவர்களின் வீடுகளுக்கு ஷிப்பிங் செய்வதன் மூலம் ஸ்டோரில் விற்பனையை மேற்கொள்ளுங்கள்
ஸ்டோரில் உலாவலாம், ஆன்லைனில் வாங்கலாம்
தயாரிப்புகளை ஸ்டோரில் பார்த்துவிட்டு ஆன்லைனில் வாங்க விரும்பும் ஷாப்பர்களுக்கு விர்ச்சுவல் கார்ட்களை மின்னஞ்சல் செய்யலாம்
ஆம்னிசேனல் அனுபவம்
ஒரே இடத்தில் எல்லாம்
ஒரு பின் அலுவலகமானது உங்கள் ஆன்லைன் மற்றும் ஸ்டோர் தரவை இணைக்கிறது, எனவே ஒவ்வொரு செயல்பாடும் நெறிப்படுத்தப்பட்டு ஒத்திசைக்கப்படுகிறது
Shopify மூலம், வாடிக்கையாளரின் முந்தைய ஆர்டர்களை எங்களால் எளிதாகப் பார்க்க முடிகிறது; மேலும் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பெறும் அனுபவத்தின் நீட்டிப்பு போன்ற உணர்வை எங்கள் ஸ்டோர் சேவையிலும் கொடுக்க முடிகிறது.
சில்லறை விற்பனை POS அம்சங்கள்
இது வெறும் ஆம்னிசேனல் சில்லறை விற்பனை மட்டுமல்ல, சில்லறை விற்பனையின் ஒட்டுமொத்த வடிவம்
உங்கள் சில்லறை வணிகத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் சிறந்த அம்சங்களின் தொகுப்பைக் கண்டறியுங்கள்

சரக்கு மேலாண்மை
ஒரேயொரு பின் அலுவலகத்தில் இருந்து உங்கள் அனைத்து இடங்களிலும் உள்ள சரக்கு இருப்பு நிலைகளை மதிப்பாய்வு செய்து இருப்புகளை நிர்வகிக்கலாம்.
வாடிக்கையாளர் மேலாண்மை
செக்அவுட்டின் போது வாடிக்கையாளர் தகவல்களைத் தடையின்றிப் பெறுங்கள், வாங்கும் அனுபவங்களை மேம்படுத்த நுண்ணறிவுகளைப் பயன்படுத்துங்கள்.
அறிக்கையிடல் மற்றும் பகுப்பாய்வு
அதிகமாக விற்பனையாகும் உருப்படிகள் எவை, எந்த நேரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும் என்பது போன்ற உங்கள் வணிகத்தின் அனைத்து விவரங்களையும் புரிந்துகொள்ளுங்கள்.

Shopify வழங்கும் POS. இதுவே மிகச் சிறந்தது
உலகின் மிகவும் சக்திவாய்ந்த வணிகத் தளத்தின் பின்புலத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட POS-ஐ வேறு எவரும் வழங்குவதில்லை
உங்களால் முடியும். உங்களுக்குத் துணையாக நாங்களுள்ளோம்
உங்களின் ஆம்னிசேனல் சில்லறை வணிகத்தை அமைத்து நடத்துவதற்கு, பிரத்யேக விற்பனைப் புள்ளி நிபுணர்களிடம் உதவி பெறுங்கள்
மின்னஞ்சல் மற்றும் அரட்டை மூலம் வாடிக்கையாளர் ஆதரவு
Shopify உதவி மையம் மூலம் இலவச வழிகாட்டிகள்
செயலிகள் மற்றும் கூட்டாளர்கள் மூலம் இடமாற்ற ஆதரவு
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Shopify POS மூலம் சிறப்பாக விற்பனை செய்யுங்கள்
ஏற்கனவே Shopify ஸ்டோர் உள்ளதா? Shopify POS-ஐ அமைக்க உள்நுழையவும்






