POS பணியாளர் நிர்வாகம்
உங்கள் குழுவை நம்பிக்கையுடன் நிர்வகியுங்கள்
உங்களிடம் ஏற்கனவே Shopify ஸ்டோர் உள்ளதா? Shopify POS-ஐ அமைக்க உள்நுழைக

எந்தவொரு வணிகம். எந்தவொரு அளவு

ஒரேயொரு ஸ்டோர்
பணியாளர்களின் பங்குக்குத் தேவையான POS அணுகலை அவர்களுக்கு வழங்குங்கள் மற்றும் முக்கியமான ஸ்டோர் தரவின் அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுங்கள்.

பல்வேறு ஸ்டோர்கள்
பல இருப்பிடங்களில் உள்ள வளர்ந்து வரும் குழுக்களை நிர்வகிப்பதற்கான நெகிழ்வுத்தன்மை மற்றும் பாதுகாப்புடன் உங்கள் வணிகத்தை அளவிடுங்கள்.
பணியாளர் அனுமதிகள்
சரியான பணியாளர்களுக்குச் சரியான அணுகலை வழங்குங்கள்
உங்கள் POS-இல் பணியாளர்கள் என்ன செய்யலாம், சரிபார்க்கலாம் அல்லது திருத்தலாம் என்பதை நிர்வகித்து, நீங்கள் அங்கு இல்லாதபோதும் மன நிம்மதியைப் பெறுங்கள்.
பணியாளர் செயல்திறன்
எண்களுக்கும் அப்பால் செல்லுங்கள்
விற்பனை மற்றும் ஊழியர்களின் ஈடுபாட்டை மேம்படுத்தப் பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்த நுண்ணறிவுகளைப் பெறுங்கள்.

விற்பனை மற்றும் உற்பத்தித்திறனை அதிகரியுங்கள்
அதிகம் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து, விற்பனையை மேம்படுத்தக் கூட்ட நெரிசல் உள்ள நேரங்களில் அவர்களைத் திட்டமிடுங்கள் அல்லது கூடுதல் ஆதரவு தேவைப்படும் குழு உறுப்பினர்களுக்கு வழிகாட்ட அவர்களின் திறன்களைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் குழுவிற்கு அதிகாரம் அளியுங்கள்
பணியாளர்கள் விற்பனை இலக்குகளை எட்டும்போது அல்லது புதிய மைல்கற்களை அடையும்போது அவர்களை அங்கீகரியுங்கள். உங்கள் வணிகத்தில் உங்கள் குழுவின் தாக்கத்தைக் கொண்டாடுங்கள், அத்துடன் ஈடுபாடுள்ள ஊழியர்களுடன் பணியாளர் விலகலைக் குறைவாக வைத்திருங்கள்.
POS அம்சங்கள்
Shopify POS மூலம் சிறந்ததைப் பெறுங்கள்
உங்கள் வணிகத்தை நிர்வகிக்க உதவும் சிறந்த மதிப்பிடப்பட்ட பல அம்சங்களைக் கண்டறியுங்கள்.
ஆம்னிசேனல் விற்பனை
நேரில், ஆன்லைனில், சமூக ஊடகங்களில் மற்றும் சந்தைகளில் விற்பனை செய்ய ஒரேயொரு பின் அலுவலகத்தைப் பயன்படுத்துங்கள்.
சரக்கு மேலாண்மை
ஒரேயொரு பின் அலுவலகத்தில் இருந்து உங்கள் அனைத்து இடங்களிலும் உள்ள சரக்கு இருப்பு நிலைகளை மதிப்பாய்வு செய்து இருப்புகளை நிர்வகிக்கலாம்.
வாடிக்கையாளர் மேலாண்மை
செக்அவுட்டின் போது வாடிக்கையாளர் தகவல்களைத் தடையின்றிப் பெறுங்கள், வாங்கும் அனுபவங்களை மேம்படுத்த நுண்ணறிவுகளைப் பயன்படுத்துங்கள்.
அறிக்கையிடல் மற்றும் பகுப்பாய்வு
அதிகமாக விற்பனையாகும் உருப்படிகள் எவை, எந்த நேரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும் என்பது போன்ற உங்கள் வணிகத்தின் அனைத்து விவரங்களையும் புரிந்துகொள்ளுங்கள்.

Shopify வழங்கும் POS. இதுவே மிகச் சிறந்தது
உலகின் மிகவும் சக்திவாய்ந்த வணிகத் தளத்தின் பின்புலத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட POS-ஐ வேறு எவரும் வழங்குவதில்லை
உங்களால் முடியும். உங்களுக்குத் துணையாக நாங்களுள்ளோம்
உங்களின் ஆம்னிசேனல் சில்லறை வணிகத்தை அமைத்து நடத்துவதற்கு, பிரத்யேக விற்பனைப் புள்ளி நிபுணர்களிடம் உதவி பெறுங்கள்
மின்னஞ்சல் மற்றும் அரட்டை மூலம் வாடிக்கையாளர் ஆதரவு
Shopify உதவி மையம் மூலம் இலவச வழிகாட்டிகள்
செயலிகள் மற்றும் கூட்டாளர்கள் மூலம் இடமாற்ற ஆதரவு
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Shopify POS மூலம் சிறப்பாக விற்பனை செய்யுங்கள்
ஏற்கெனவே உங்களிடம் ஒரு Shopify ஸ்டோர் உள்ளதா? Shopify POS-ஐ அமைக்க உள்நுழையுங்கள்



